ஒரு கைதியின் வாழ்த்துக்கள்

என்ன குற்றம் செய்தோம்..?. தெரியவில்லை. செய்த குற்றத்திற்கு சாட்சிகள் உண்டா..? இல்லை. யார் எங்களைச் சிறையில்லிட்டார்..? தெரியவில்லை. எனக்கு நினைவு தெரிந்த நாள் முதல் நாங்கள் பாதுகாப்பு … More

ஒரு கழிவறையின் குரல்!

தினமும் காலையில் உன்னிடம் கடன் வாங்கிவிட்டு திருப்பிச் செலுத்த முடியாத கழிவறை பேசுகிறேன். முகம் சுளிக்கும் உனதை  முகம் சுளிக்காமல் ஏற்றுக்கொள்ளும் என்னை முகம் சுளிக்காமல் நீ … More

அவனவள்

நான் பிறந்தது பிழையா இல்லை என் பிறப்பே பிழையா…? நான் பிறந்தபோது என் குறி பார்த்தோ என்னுடைய குழி பார்த்தோ நான் அவன் என்றோ அவள் என்றோ … More

கறை

கறை கறை கண்டால் குறையா. இல்லை கறை நேர்ந்தால் பிழையா..?? குருதி குடித்த கொசுவொன்று எங்கள் தொடையில் அமர்ந்து கடித்துவிடக்கூடாது என்று வேண்டிக் கொள்கிறேன்… அவசரத்தில் அதை … More